சூலை 05: நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் | ஆண்டிபட்டி
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
மண் வளம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!
நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்..!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 05.07.2023, புதன் கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: வைகை அணை சாலை – ஆண்டிபட்டி
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ?
இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் இது உறுதி உறுதி ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே வேற்றுமையாய் வாழ்வதாலே விளையும் தீமையே. தமிழன் தழைத்தோங்க வேண்டுமானால் அதற்கு நாம் தமிழராய் ஒன்று பட்டு நிர்ப்பது மட்டுமே ஒரே வழியாகும் நாளைய தமிழ்நாடு நம் கையில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
இயற்கை மருத்துவம் விவசாயம் கல்வி அனைத்தும் பாதுகாக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி…..?…….?
நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
சூலை இல்லை ஆவணி தமிழில். யூலை ஆங்கிலத்தில். எங்கள் மொழியை நாங்கள் சரியாக எழுதவேண்டும்.
??????
நாம் தமிழர்
புரட்சி வணக்கம்
திராவிடத்திற்கு மாற்று
மக்கள் இயக்கம் வருது வருது
மொழி,இனம்,சமூகம்,மதம்
அனைவருக்கும் பொதுவான
தூய அரசியல்,தெளிர்ந்த
பார்வை இயக்கம் வருது வருது
அடாவடி பேச்சு இல்லாமல்
அமைதி அரசியல் வருது வருது
வீரவசனம் வெட்டியா பேசாமல்
விவேக இயக்கம் வருது வருது
சத்தம் சாடுதல் போடாமல்
வெற்றி விஜயம் வருது வருது
தமிழ்நாடு மக்களை காப்பாற்ற
தளபதி தலமை வருது வருது
தமிழ்நாடு மட்டும் இல்லாமல்
இந்தியா எங்கும் வருது வருது
மக்கள் இயக்கம் ஒளி வீசிட
ஒலித்து ஓங்கிட வருது வருது.
04.07.2023.
தமிழ் வாழ்க ❤
அண்ணன்??????????
வந்தான் வென்றான் நாம் தமிழர் ❤??
புரட்சி வணக்கம்
????
அடுத்த முறை தமிழ் மாதத்திலும் தேதி சொல்லுங்கள் ஆனி -20 புதன் கிழமை 05-07-2023…
??????????
???????