அன்புதான் வாழ்க்கை | கடவுளைத் தேடி | நாளும் பல நற்செய்திகள் 21-09-2023 | வீரத்துறவி விவேகானந்தர்
Contact us to Add Your Business
அன்புதான் வாழ்க்கையாகும். வெறுத்து ஒதுக்குவதை மரணம் என்றுதான் சொல்ல வேண்டும். மரணம் வருவது உறுதியாக உனக்குத் தெரிந்தால், நல்ல ஒரு காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.
கடவுளைத் தேடி எங்கே போகிறீர்கள்? ஏழை எளிய மக்கள் துன்பத்தால் துயருறுகிறார்கள்.
மெலிந்து நலிந்த மக்கள் இவர்கள் அனைவரும் கடவுள்கள் அல்லவா? ஏன் முதலில் அவர்களை வழிபடக்கூடாது? – வீரத்துறவி விவேகானந்தர்
எந்தச் செயலும் செய்யாமல் பயனற்று கிடக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள். அவர்கள் வெறும் புழு பூச்சிகளைப் போன்று, இந்த உலகில் இருப்பவர்கள். சரித்திரத்தில் இடம்பெற மாட்டார்கள். சாதிக்க முடியாததைக் கூட சாதிக்க முடியும், தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால்.
தலைவனைத் தேட முயலாமல் போனாலும் போகட்டும். அதற்காக உங்களுடைய செயலை நிறுத்தாதீர்கள். நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கடவுளை தேடி அலையதே மனித ஏழையின் சிரிப்பில் தான் இறைவன் அண்ணன் வழி நடப்போம் நாம் தமிழர்
இருக்கும் இடம் நீக்கி , இல்லாத இடம் தேடி .. எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே..?
நாம் தமிழர்……
அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் .இன்றைய பொழுது ,மழைச்சாரல்சாரல் இயற்கை காற்றுடன் ஆரம்பிக்கிறது அருமையாக இருந்தது இன்று காலை நிகழ்வுகள் எல்லாம்எல்லாம் அவன் செயல்.
எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றிஅவர் இல்லை.
மழை தூரல் மலைச்சாரல் என்றாலே மழை நீருக்கும்எனக்கும் மிக நெருக்கம் உண்டு.உண்மையில் என்ன ஆச்சரியம் நினைத்ததை பார்க்க முடியவில்லைஉண்மையில் என்ன ஆச்சரியம் நினைத்தே பார்க்க முடியவில்லைஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும்அற்புதம் அதிசயம் அனுபவிக்கும் பொழுது எப்படி சொல்ல முடியாத நிலையில் அப்படி ஒரு உணர்வுகள் என்னுள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்அதுமட்டுமில்லை காட்சிகள் வார்த்தைகள்அனைத்தும் என்னுடன் தொடர்புடையவை காரணம் இல்லாமல் காரியமில்லை நான் சமுதாயத்துக்கு என்று நினைக்கும் பொழுது இந்நிகழ்வுகள் எல்லாம் நடக்கும் என்று தெரியாது அடுத்தடுத்து அடுத்தடுத்து எல்லாம் அவனால் நிறைவேறி வருகிறது கண்டிப்பாக நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறதுஅனைத்தும் என்னுடன் தொடர்புடையவை காரணம் இல்லாமல் காரியமில்லை நான் சமுதாயத்துக்கு என்று நினைக்கும் பொழுது இந்நிகழ்வுகள் எல்லாம் நடக்கும் என்று தெரியாது அடுத்தடுத்து அடுத்தடுத்து எல்லாம் அவனால் நிறைவேறி வருகிறது கண்டிப்பாக நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது எல்லாம் உறுதி உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.அன்பு அன்பு ஒன்று இருந்தால் இவ்வுலகத்தை ஆண்டு விடலாம் அழகிய அருமையான அழகாக தலைப்புடன்விவேகானந்தர் சொன்ன அத்தனை வார்த்தைகளுமே அதற்கு உயிரோட்டம் உண்டுஅது எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் அதனால்அது எல்லாம் அனுபவித்து இருக்கிறார்கள் அதனால் அப்படி வருகிறது அதுதான் உண்மை.உண்மை என்றாலே சில பேருக்கு தெரியாதுஅவர்கள் செய்வதெல்லாம் உண்மை என்று நினைக்கிறார்கள் காலம் ஒருநாள் தக்க பதில் தரும்.
அன்புள்ள சீமான் அண்ணா கடைசி பாயிண்ட் அருமை சாதிக்க முடியாததைசாதிக்க நினைக்கும் தன்னம்பிக்கை ஒன்று இருந்து சாதிக்கணும் என்று விரும்பவில்லை.
என்னுடைய துயரங்கள் என் மனவலி நாம் நேர்மையாக உண்மையாக வாழ்ந்து இவ்வளவு துன்பம் அடைகின்றோம் அல்லவா அதில் கிடைக்கின்ற ஒரு வலியை தான் மனிதர்கள் உணராமல் இப்படி துன்பத்தை மேலும் மேலும் கொடுத்து பல மனிதர்களும் துன்பப்படுகின்றார்கள் என்று ஒரு ,வலி வேதனை தான் என்னை இந்த அளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அடுத்தவருக்கு துயரம் துன்பம் கொடுக்காமல்சொல்லாலும் சரி செய்யலாம் சரி மனிதர்கள் அவர்கள் கொடுப்பதனால் தான் இந்த உலகம் இந்த ,கலியுகம் மிக மோசமான உலகமாக ஒரு சீர்கெட்ட உலகமாக மனிதர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது வார்த்தையே இல்லை மூடர்கள் முட்டாள்கள் பைத்தியக்காரன் எல்லாம் சேர்ந்துதான் இந்த மனிதன் ஜென்மத்தை மாற்றி இப்படி ஒரு நிலைக்கு கொண்டுு வந்திருக்கிறது.
நினைச்சாலே கவலையாக இருக்கிறது என்ன செய்ய ஏதோ இங்கு வந்துஆங்காங்கே அங்கொன்றும் ஆக இங்கு ஒன்றுமாக ஏதோநினைச்சாலே கவலையாக இருக்கிறது என்ன செய்ய ஏதோ அங்கு வந்து இங்கு ஒன்றுமாக ஏதோ கண்ணுக்கு ரெண்டு மூணு தெரியுது இதெல்லாம் அவன் செயல் என்ன ஒரு அழிவு அவன்அவன் அழிவு அவனுக்கு அவனாகவே ஏற்படுத்திக் கொள்கிறான்.நம்மளுடைய நடவடிக்கைகள் நம்மளுடைய கொள்கைகள் கண்டிப்பாக மாற்றம் வந்தே சேரும் இதில் எந்தவித மாற்றமும்ஐயமும் இல்லை இது உண்மை சத்தியம் என் உயிர் சாய்அவர் இன்றி நான் இல்லை நான் என்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கேஅவர் இன்றி நான் இல்லை நான் என்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கேஉண்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்றவையும் என் கொள்கை எல்லாத்தை ு வந்து இந்நிகழ்வு நடக்கும் என்று தெரியாது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்கடந்து வந்து இந்நிகழ்வு நடக்கும் என்று தெரியாது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்கிடைக்கும் அற்புதம் அதிசயம் தான் இறைவனுக்கு ஒப்பாகும்இதற்கு மேல் என்ன வேண்டும் அதை அனுபவித்தால் தான் தெரியும் ஆனந்தம் பேரானந்தம் u அதனுடைய உணர்வுகள் இது வந்து சொல்லிவிட முடியாது அளவிட முடியாது. கடலை விட மிகப் பெரியதுஅதனால்தான் அந்த கடலுக்கு ஈக்குவலாக கடவுளை ஆழ் கடலில்முத்துஎடுப்பது என்று சொல்வது அதுதான் மிக மிக கடினம்.
வாழ்க்கை என்னும் கடலை கடக்க முடியுமா ஆன்மிகத்தை அளக்க முடியுமா இந்த பிரபஞ்சத்தை அளக்க முடியுமா அது மாதிரி இது ஒரு அமைப்புஎல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விட்டால்இவ்வுலகில் வேறென்ன வேண்டும் என்று நினைக்கின்ற அளவுக்கு அழியாச் செல்வம் அழிகின்ற செல்வத்தை நோக்கிதான் மக்கள் செல்கின்றார்கள் காலகட்டம்் இருக்கட்டும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
சிறப்பு ☝️???♥️♥️
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
அருமையான தலைப்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்தஎன் வாழ்க்கை இறைவன் கொடுத்த அமைப்பு பொக்கிஷம் மிக அருமையாக வேலை செய்கிறது எங்கள் சாயில் உள்ள அற்புதமான கண்கொள்ளா காட்சிகள் அருமையாக தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டது இதைவிட வேறென்ன வேண்டும் என்கின்ற அளவுக்கு காட்சிகள் நிறைந்திருந்ததுு வார்த்தைகள்உண்மையிலேயே ஆனந்த கண்ணீர் இது தான் உண்மை என்பதை நிரூபிக்கிறது வேற சொல்வதற்கு வார்த்தையே இல்லாத அளவுக்கு காட்சிகள் வந்துவிட்டதுஇப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாது .
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை என்பதை நிரூபிக்க நான் சாட்சி இதுதான் உண்மை எனகிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை என்பதை நிரூபிக்க நான் சாட்சி இதுதான் உண்மை எனில் என்ன வார்த்தை என்ன வார்த்தை ஆடியோக்களில் தமிழ் உணர்வை பற்றி பேசும்பொழுது என்ன ஒரு உணர்வு ஏற்படுகிறது தெரியாதல்லவா அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருக்கும் கண்ணீரோடு இருக்கும் ஆனந்த கண்ணீரோடு இதுதான் உண்மை சத்தியம்வாய்ப்பே இல்லை இத்துடன் முடிக்கிறேன் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது என் கடமை இருக்கிறது திரும்ப வந்து பார்ப்போம்.
அண்ணா. வாத்துக்கள். நாம் தமிழர் ???
இனிய காலை வணக்கம் அண்ணா ?????NTK
?????????????????????
இனிய காலை வணக்கம் ??????வாய்மையே வெல்லும்
அன்புள்ள சீமான் அண்ணாஅன்புள்ள சீமான் அண்ணா எந்த செயலும் செய்யாமல் பயனற்று கிடைப்பவர்கள் அழகாக சொன்னீர்கள் அல்லவா வார்த்தை அது நிறைய மனிதர்கள் அவர்கள் எது எளிமையாக இருக்கின்றதா அவற்றையெல்லாம் செய்து கொண்டுபயனற்றவர்களாக இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் செய்வது அவர்களுக்கு அது பெரிதாக தெரிகிறது ஓ மை காட்என்னா செய்ய கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமைஅந்த கதை மாதிரி தான் இந்த சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது.ில் மனிதர்கள் உழைப்பு என்று அவர்கள் செய்வதை எது எளிதாக இருக்கிறதோ அவற்றை அவர்கள் எளிதாக எடுத்துக்கொண்டு அவற்றின் செயல்படுகிறார்கள் என்ன செய்யசோம்பேறி எத்தனையோ தடவை எடுத்து சொல்லியாச்சு கேட்பதில்லைஅவன் கர்ம வினை என்ன அனுபவிக்கணுமோ அதை அனுபவிச்சு தானே ஆகணும் காது இருந்தும் செவிடன் கண்ணிருந்தும் குருடன் உயிர் இருந்தும்உயிர் அற்றவன்.இறந்தவன்.
இவ்வுலகத்தில் மூடச் செயல்களை எடுத்துக்கொண்டு எவ்வளவு எளிதாகஏமாற்ற முடியுமா மக்களை அப்படி ஏமாற்றி தன் புகழ் உச்சிக்கு வந்து அதில் ஒரு ஒரு சுகம் காண்கிறார் அல்லவா அது கருமவினை பலன் அதற்குள்ள தண்டனை அனுபவிக்காமல் விட முடியுமா அனுபவித்து தான்ன் ஆகணும்எத்தனை மனிதர்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றி விட முடியும் கடைசியில் அந்த காலம் பொறுத்து இருக்காது அது கடமையைமையை செய்யும்.
காலை வணக்கம் ???
❤❤❤
I like you Anna, iam waiting your CM Posting ❤❤❤❤
Hava a nice day dear Anna anni
Hi
Nandri ?