அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்
Contact us to Add Your Business
கருவியும், காலமும் அறிந்து செயல்பட்டால் செய்ய முடியாது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தைச் செய்து முடிக்க உதவுகிறது.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:483)
=======================================================
கருவிகளில் எல்லாம் சிறந்த கருவி அறிவு. மனிதரைத் துன்பங்களிலிருந்து பாதுகாக்கும் கருவி அறிவு. அறிவானது அழிவுகளிலிருந்து காத்து நிற்கும் கோட்டை மதில் போன்றது.
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:421)
செய்யக்கூடாததைச் செய்தாலும் கேடு வரும். செய்ய வேண்டியதைச் செய்ய மறுத்தாலும் கேடு வரும்.
செயதக்க அல்ல செயக்கெடும் செயதக்க
செய்யாமை யானும் கெடும்
(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:466)
நிலமுடையவன் வேறாகவும், உழைப்பவன் வேறாகவும் இருக்க முடியாது. நிலமென்னும் நல்லாள் உழவனுக்கு வாழ்க்கை துணைவி. உடையவன் மகனைப் படிக்க வைக்க என்று பட்டணம் போகக்கூடாது. அப்படிச் சென்றால் நிலம் ஊடல் புரியும். நிலத்தால் கிடைக்கும் பயன் கிட்டாதுபோகும். மனைவி ஊடி விலகியிருந்தால், அதை இதைச்செய்து சரிசெய்துவிடலாம். விளைநிலம் ஊடினால் எதுவும் செய்ய முடியாது.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
(அதிகாரம்:உழவு குறள் எண்:1039)
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்……
நா உங்களின் உயிர் வாக்காளன்…. காலை வணக்கம்☀ ?⏰
???????????
இது ஒரு நன்னறி-கற்போம் பிறருக்குகள் பிப்போம் உறவுகளே?