அறத்திலும், ஒழுக்கத்திலும் பிடிப்பு உள்ளவர்களாக வாழுங்கள்! புத்தர்
Contact us to Add Your Business
உன் வாழ்க்கை, உன் குடும்பத்திற்கு மட்டுமின்றி, நீ வாழக்கூடிய சமூகத்திற்கும், உலகத்திற்கும் பயனளிப்பதாக இருக்கட்டும்.
உனக்கு நீயே தலைவனாக இருக்க வேண்டும். வேறு யாரும் உனக்குத் தலைவனாக இருக்க முடியாது.
நல்ல மன அடக்கத்தோடு வாழக் கற்றுக்கொண்டால் மட்டுமே, நீ சாதிக்க இயலும்!
செல்வம் உள்ள காலத்திலேயே 'தர்மம்' செய்து விடுங்கள்.
இல்லாவிட்டால் அது நம்மை விட்டு விலகிச் சென்று விடும்!
அதிகமான செல்வமும், அதிகாரம் நிறைந்த பதவியும், யாரையும் அடிமையாக்குவதில்லை! அதில் கொள்ளும் பற்றே மனிதனை அடிமையாக்குகிறது!
தன்னைத் தானே அடக்கிப் பழகியவனே தலைமைப் பண்பில் அமரும் தகுதியைப் பெறுகிறான்!
நல்லோரின் புகழ் காற்றில் நறுமணம் பரவுவது போல, நாலாப்புறத்திலும் பரவி நிற்கும்!
பஞ்சில் படியும் தீப்பொறியைவிட, மனதில் படியும் வெறுப்பு விரைவாகப் பரவி ஒருவனை அழித்துவிடும்!
பயனில்லாத சொற்களைப் பேசுபவன் மணம் இல்லாத மலருக்கு ஒப்பானவன்!
புயல், மழை போன்று எந்தச் சீற்றத்தையும் கண்டு மலை அசையாமல் இருப்பதுபோல,
மனமுதிர்ச்சி உடையவர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுக்காமல் இரண்டையும் ஒன்றுபோலக் கருதுவார்கள்!
உனது விடுதலைக்கு 'வழி' பிறரிடம் இல்லை. அது 'உன்னிடமே' உள்ளது!
அளவுக்கு அதிகமான உணவு, சோம்பேறித்தனம், தூக்கம் இவைகளில் மூழ்கடித்துவிடும்! உங்களது ஆற்றலை வீணடித்து விடும்.
அதிதீராத ஆசை கண்ணுக்குத் தெரியாத வேரைப்போன்று இருக்கும்! அது பிடுங்கப்படாதவரை
துன்பங்கள் திரும்பத் திரும்ப வளரும்!
அறத்திலும், ஒழுக்கத்திலும் பிடிப்பு உள்ளவர்களாக வாழுங்கள்!
நீங்கள் பிறந்து, வளர்ந்த சமூகத்தை மேம்படுத்துங்கள். அதைவிடுத்து வீணான வாக்குவாதத்திலும், சண்டை சச்சரவுகளிலும் வீணாகக் காலத்தைக் கழிக்காதீர்கள்.
புத்தர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மிகவும் அருமையான தகவல்கள். அனைத்தும் அருமை. நன்றி அண்ணா. வெல்க நாம் தமிழர்
இப்படி ஒரு நல்ல தலைவன் நாட்டுக்கு தேவை,,,,
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ??????????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
நல்ல அறிவுரை சூப்பர் ?????☺️
பதிவுகள் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் வாழ்த்துகள் அண்ணா
நாம் தமிழர் புரட்சி வெல்க?
நாம் தமிழர் ?????????????
நாம் தமிழர்…..
Fabulous one.1st time I like your channel for this video..loved it. .?????❤??❤???
சிறப்பு ☝️??????
அருமை அண்ணா
???????
தேசத்தின் குடிகளுக்கு வீடு இல்லை இது ஒரு நாடு?
❤❤❤
நாம் தமிழர் திருப்பூர் வடக்கு
Thanks!
???????
Ntk
Usilampatti
Very nice anna.