இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து
Contact us to Add Your Business
வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீரைத் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடியே உள்ளனர். வானம் பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள் எதிர்நோக்குகிறார்கள்.
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி
(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:542)
தக்க நேரத்தில் களையை நீக்க வேண்டும். இல்லாது போனால் பயிர் வளர்ச்சி குன்றிப்போகும். அதைப்போல, கொலைக்கஞ்சாத கொடியவர்களை வேந்தன் தண்டிக்க வேண்டும். இல்லையேல் குடிமக்கள் வாழ்க்கை நசித்துப்போகும்.
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனோடு நேர்
(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:550)
களைகளிலெல்லாம் கொடிய களைகள் முள்மரங்கள். அவற்றைச் சிறிதாய் இருக்கும்போதே களைய வேண்டும். அவ்வாறு செய்யாது வளரவிட்டால் பின்பு அதை வெட்டுவோரின் கையை வருத்தும்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
(அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:879)
=======================================================
நூலறிவும், தொழில்நுட்பமும் அறிந்திருந்தாலும் உலகத்தின் இயற்கை அறிந்து செயல்பட வேண்டியது அரசனின் கடமை. அரசு அப்படிச் செய்ய மறந்தபோது மன்னனுக்கு உலகத்து இயற்கையை அறிவுறுத்த வேண்டியது அமைச்சரின் கடமை.
செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:637)
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
முள் மரம்… ஆரியம் என்ற அகந்தை குரங்கு, தன் அழகை குலைக்க என்மீது மேவும். அதனால்,? என் முள்பட்டு குறுதியிழந்து சாகும். ஆயினும், இயற்கை அன்னை, என்னை வளர்க்கிறாள், எனவே,என் அறம் என்பது தழைகளையும், கனிகளையும் என்தாயின் பிள்ளைகளான ஆடுகளுக்கு கொடுத்து பிறந்த பயனை அடைகிறேன்.இந்த மாக்கள் என் தாயின் குரல்வளையை அறுத்து உறுஞ்சும் நீரைவிட, நான் உறுஞ்சுகின்ற நீர் சொற்பமே… அதை மீண்டும் மாரியாக மாற்றி இவ்வுலகிற்கு கொடுக்கின்றேன்… முள் குணம்கொண்டவர்களைவிட நான் மிகவும் மேலானவள். நாம் தமிழர்……
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர் ?
நாம் தமிழர்
நாம் தமிழர்
சிறப்பு ☝️????♥️
இனிய காலை வணக்கம் அண்ணா?
????????????
????????
யார்டா அட்மின் சாமத்துல ரிலீஸ் பண்ணது