Login

Lost your password?
Don't have an account? Sign Up

உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வாழ்க்கையே தலைசிறந்த பெருமையுள்ள வாழ்க்கை! – ஆல்மெரான்

Contact us to Add Your Business

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள். பிறரின் முதுகில் ஏறிப்போக விரும்பாதீர்கள். அது நிரந்தரமல்ல. என்றாவது உங்களை இறக்கிவிட்டுவிடுவார்கள். அது உங்களுக்கு ஆபத்தைத் தரும்! – நீட்சே

மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம் இனிமையாகப் பழகுங்கள். ஏனெனில், கீழே இறங்கும்போது நீங்கள் அவர்களைத்தான் சந்திப்பீர்கள்! – மில்னர்

நீங்கள் உழைக்கிற நேரம்தான். உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நேரமாக இருக்க முடியும்! – டாக்டர் டபுள்யூ.எச். பிஃபான்ஸ்

எப்படிச் செய்வது என்பதை அறிந்தவனிடம் ஆற்றல் பாய்ந்து செல்கிறது! – ஹைபார்டு

உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வாழ்க்கையே தலைசிறந்த பெருமையுள்ள வாழ்க்கை! – ஆல்மெரான்

நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்துப் பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை அதே முறையில் ஊக்கம், உற்சாகம், தன்னம்பிக்கைப் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புதுவாழ்வை அமைத்துக்கொள்ளலாம்! – நார்மன் வின்சென்ட் பீல்

Click Here to Add Your Business

13 comments

  1. உருவம் ஆக்கம்

    தன்னம்பிக்கை யே துணை..
    இதுவே அனைத்து இன்பத்துக்கு பாதை…
    நேர்மறை சிந்தனை இளைஞர்களுக்கு கற்பிப்பது புரட்சிக்கு அணை

  2. Fluffy candyfloss ?

    அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் தடை இன்றி உங்கள் பயணம் தொடர மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்

Leave a Comment

Your email address will not be published.

*
*