எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
Contact us to Add Your Business
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள்!
ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே!
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென்று ஊதுது சங்கே!
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்!
– புரட்சிப்பாவலன் பாரதிதாசன்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
✨இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️ நாம் தமிழர் உறவுகளே ✨??
“Happy New Year” 2023
We pray to the Almighty that you, your family, friends & loved ones, have a relaxed mind, peaceful soul, healthy body & a heart full of joy and love in 2023.
Wish you all, a very Happy, Healthy, Prosperous & Successful New Year.???
இனிய காலை வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பு. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.
ஜனவரி பிறக்க,
டிசம்பர் தன் பூக்களை
தூவி வழி விட்டு வரவேற்கிறது..
“2023 அழகிய புத்தாண்டை”
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
???
??????சிறப்பு
வாழ்த்துக்கள் ♥️ தமிழ் எங்கள் மூச்சா
நாம் தமிழர்……
அண்ணே செரியூட்டப்பட்ட அரிசி வருதாம். அது தேவையணே. இதற்க்கு குரல் கொடுங்கண்ணே உங்க பின்னால நாங்க இருக்கோம் அடுத்த ஆட்சி நம்ம ஆட்சி. நிச்சயம் வெல்லும். நாம் தமிழர்
அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா இந்த புது வருடத்தில் எங்கும் நல்லதே நடக்கட்டும் வீடும் நாடும் சிறக்கட்டும் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் அதுவே உயர்ந்த அறம் ஆகும் அது வேண்டும் எங்களுக்கு அதை காலம் அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை அண்ணா நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா தடை இன்றி தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் சொந்தங்களே ?????? இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் எல்லாருக்கும்
சீமானுக்கு என்னுடைய புத்தாண்டு புது வருட வாழ்த்துக்கள் .கனடாவில் இருந்து கிருஸ்ணமூர்த்தி வாழ்க வளமுடன்
அண்ணன் வணக்கம் நலமா அண்ணன் எல்லா சமுதாய மக்களையும் பற்றி பேசுகிறீர்கள் எங்கள் விஸ்வகர்மா மக்களை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள் அண்ணன் .நன்றி
தமிழ்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர்
???????
Naam tamilar
சிறப்பு
????????
?
காலை வணக்கம்
???????2026
Ntk