ஓ.. என் சமகாலத் தோழர்களே..! – “இரத்த தானம்”- கவிப்பேரரசு வைரமுத்து | நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இன வெறி வேண்டாம்,
கோபம் தரும்.
இனத்தின் மீது பெருமை கொள்…
மகிழ்வு தரும்.
உன் வரலாறும், உன் இனத்திற்கு பெருமை சேர்க்கட்டும்…..
❤
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஓ மை காட் அழகான தலைப்பு உண்மையில்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் நிறைந்த வாழ்க்கை இது உண்மை இது சத்தியம்.
உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன்
எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் உண்மை.எல்லா புகழும் இறைவன் செயல் நம் முயற்சி நமக்கு என்ன பாடம் அனுபவமோ அதுதான் வாழ்க்கையின் பாடம் அனுபவம் நமக்கு சரியான பாதையாக இருந்தால் உண்மைக்கும் நேர்மைக்கும் நியாயம்கிடைத்த மிகப்பெரிய சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி இது உண்மை என் வாழ்க்கையில் எத்தனை கோடி பிறவி எடுத்தன இந்த புண்ணிய பூமியில் பிறந்ததவம் இந்த பூமாதேவி என்னை இப்படி ஒரு , ஆட்டி வைத்து வைத்து இப்படி ஒரு நிகழ்வு இருக்கும் என்று என்னை உணர வைத்து நாம் காணகண்கொள்ளா காட்சிசி இயற்கைநம் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி கண் கொள்ளா காட்சிகள்எங்கள் சாய் கேட்பவை எல்லாம் என் மனதை குளிர வைத்து பரமானந்த நிலையை அடைய வைக்கிறது இதைவிட வாழ்க்கை வேறு என்ன வேண்டும் என்று அன்பு என்ற ஒன்று கருணை என் உடல் உயிர் மூச்சாய் இருந்ததனால் இவ்வளவு ஒரு பெரிய மிராக்கள் அதிசயம். ஆனால் இந்த யுகத்தில் அன்புக்கும் கருணைக்கும் மனித நேயம் இல்லாத மனிதர்களாக நாமே ஒற்றுமை இல்லாமல் வாழ்ந்து கொண்டால் இந்த பூமாதேவி என்ன பண்ணும் அதுவும் ஒரு நாள் பொறுத்திருக்கும் பொறுத்திருக்கும் எவ்வளவு நாள் பொறுத்திருக்கும் எல்லாம் காலம் இருக்கின்றது அல்லவா அதனால் அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் உண்மை என்பது நிரூபிக்கிறார்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கப் போகிறோம் நிரூபிப்போம் என்பதும் உண்மை அழகானதலைப்பு வார்த்தை கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் நிறைந்த இருந்தது கேட்டேன் திரும்ப பார்ப்போம் வருவேன் கடமை முடித்து.என் உடல் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் என்றே அவர் இல்லை இரண்டும் ஒன்று, ஒன்றும் இரண்டு இதுதான் உண்மை சத்தியம்.
நாம் தமிழர் காலை வணக்கம் நண்பர்களே மயிலாடுதுறை
சிறப்பு ??♥️♥️
?????????????????
நாம் தமிழர் கட்சி வெல்லும்
அன்புள்ள அண்ணா இயற்கை அந்த இயற்கை அந்த ஒரு மணி நேரம் என்ன ஒரு அற்புதமான நிகழ்வு அது உண்மை அது அதனுடைய, உணர்வு உணர்ந்ததனால் என் எண்ணங்களுக்கு என் உணர்வு நான் சொல்ல வார்த்தை கிடையாது அதை எல்லாம் நான் பார்க்கும் பொழுதுஎன்னுடைய எண்ணங்களுக்கு அந்த உணர்வை ஏற்படுத்தி நான் ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்க்கிறேன் எல்லாரும் அதை எடுத்து ஏற்றுக்கொள்ள முடியாது அதனால் தான் நான் அதை பதிவு கொடுப்பதில்லை.
வந்து என் கடமையை முடித்து ஒரு ஆடியோ பார்த்தேன் என் மகனிடம் சிறு விவாதங்கள் எல்லாம் சொல்லிவிட்டு நடந்தவை காண்பவை எல்லாம் சொல்லனும் அல்லவா எல்லாம் சொல்லிவிட்டு ஒரு ஆடியோ அதுதான் சாலமன் திருப்பூர் அந்த தம்பியோட ஆடியோ தான் கேட்டேன் இயேசு கிறிஸ்துவும்,அல்லா அவர்கள் என்ன ஆதாரம் கொடுத்தார்கள் என்று ஒரு அழகான ஆடியோ என நமக்கு தான் எதுவும் தெரியாது இல்ல நம்ம எதுவும் படித்ததில்லை அதை பற்றி தெரிந்து கொண்டேன்சூப்பர் நல்ல விளக்கம் கிடைத்ததுஅதை முடித்துவிட்டு உங்கள் ஆடியோவுக்கு வருகிறேன்.
அன்புள்ள அண்ணா அழகான அருமையான ஆடியோ வாழ்த்துக்கள்.
ஓ மை காட் அழகான வார்த்தை அல்லவா ஒவ்வொரு காட்சியும்பார்க்கும் பொழுது அந்த வார்த்தைக்கும் அந்த காட்சிக்கும் எவ்வளவு அருமையாக இருக்கிறது அதுதானே உண்மை உண்மையில எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது அது காட்சியும் அந்த வார்த்தையும் அப்படியே தொடர்பா பாருங்க எப்படி இருக்குது இதெல்லாம் நாம் உணர்ந்ததனால் .
ஓ மை காட் அழகான வார்த்தை அல்லவா ஒவ்வொரு காட்சியும் கண்கொள்ளாக் காட்சிகளை பார்க்கும் பொழுது பச்சைக்கிளி உண்மையில் பச்சைக்கிளியை பார்த்து ரொம்ப ஆனந்தம் அடைவேன் கிட்டக்க பறந்து போகும் நிறைய பறந்து போகும் உண்மையில் அதை வீடியோ எடுக்க முடியவில்லை என்று ஒரு கவலை மட்டும் தான் இருக்கும்.
கண்கொள்ளா காட்சிகளைபொழுது அந்த வார்த்தைக்கும் அந்த காட்சிக்கும் எவ்வளவு அருமையாக இருக்கிறது அதுதானே உண்மை உண்மையில எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது அது காட்சியும் அந்த வார்த்தையும் அப்படியே தொடர்பா பாருங்க எப்படி இருக்குது இதெல்லாம் நாம் உணர்ந்ததனால் உண்மையில் அதைக் கேட்கும் பொழுது பார்க்கும் பொழுது.
ஓ மை காட்,
இறைவன் ,கண்களுக்கும் காதுகளுக்கும் உணர்வதற்கும் இப்படி நம் உயிரை என்னுள் இறைவன் என்பது ஒரு வார்த்தை எப்படியெல்லாம் என்னை உணர வைத்துக் கொண்டிருக்கிறது என்றுு நினைத்துஆனந்தம் பேரானந்தம்.
ஓ மை காட் நன்றி வாழ்த்துக்கள் காட்சியை மறுபடியும் மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டு திரும்ப என் கடமைக்குு போகணும்என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இந்தவார்த்தையும் காட்சியிலும் கொடுத்த நன்றி யாராக இருந்தாலும்.
?????????????
?????????
Hi
Nandri ?
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே