சுதந்திரமனிதன் | தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி நாளும் பல நற்செய்திகள் 20-09-2023 | அண்ணல் அம்பேத்கர்
Contact us to Add Your Business
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தால் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கின்ற கொடுமைகளைக் கண்டறிய வேண்டும். கல்வி அறிவு மூலமே இதை சாதிக்க இயலும்.
மனித சமூகம் சட்டத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும். அல்லது அறத்திற்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில், மனித சமூகம் சுக்கு சுக்காக உடைந்து போகும்.
எப்போதும் ஊக்கமாக சமூகசேவை செய்தால், உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாகச் சாதிக்க முடியும்.
காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்டு. சூழ்நிலை கைதியாய் இல்லாமல் பொறுப்புணர்ந்து கடமை ஆற்றுகின்றவரே சுதந்திர மனிதன்.
மற்றவர்களைப்போல் வாழ்க்கை நடத்தாமல், தன் சுய சிந்தனைப்படி வாழ்வை வரையறை செய்துகொண்டு அதன்படி வாழவேண்டும்.
– அண்ணல் அம்பேத்கர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்……
நாம் தமிழர் ?
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக் என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை இப்படி ஒரு மிராக்கள் அதிசயம் இருக்கும் என்று தெரியாது எதையும் எதிர்பார்க்காமல் என் கடமையில் உண்மையும் நேர்மையும்எல்லாம் கடந்து பல துரோகிகளையும் கடந்து வருவது எவ்வளவு கடினம் அதெல்லாம் கடந்து வந்ததனால் தான் இவ்வளவு மிகப்பெரியசக்திஎன் இறைவன் இப்படி ஒரு மிராக்கள் அதிசயத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய அருளாசி இப்படி ஒரு மிராக்கள் அதிசயத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய அருளாசி உண்மையிலேயேஒரு காலகட்டம் அதுவாக இருந்த அப்புறம் ஒரு காலகட்டம் எதுவாக இருந்தது என்று என் வாழ்க்கை ஒரு பெரிய இருமடங்காக ஒரு பக்கம் மறுபக்கம் என்றுஎது சிறந்தது என்றால் அதன் கடமை அதற்கு அப்புறம் வந்தது எல்லாம் அவன் கொடுத்ததுஎதிர்பார்க்காமல் எந்தவித எதிர்பார்ப்பும் அவற்றிலும் சரி இவற்றிலும் சரி எந்தவித எதிர்பார்ப்பாமல் எதுக்கும் ஆசை இல்லாமல்கிடைத்த மிகப்பெரிய மிராக்கள் அதிசயம் அற்புதம் அதுதான் ஆனால் அதற்கு அப்புறம் என் நிகழ்வுகளுக்கு என்ன நிகழ்ந்ததோ அதை நான் மாற்றிவிட வேண்டும் என்று அப்பொழுது அந்நிகழ்வுகள் அப்பொழுது நான் சத்தியம் பண்ணினேன். அதே மாதிரி இந்நிகழ்வுகளில் நான் அப்படி இல்லை என்பதை நிரூபிப்பதற்கு என் இறைவன் மிகப்பெரிய அதிசயத்தை காட்டி விட்டார்.கிடைத்த மிகப்பெரிய மிராக்கள் அதிசயம் அற்புதம் அதுதான் ஆனால் அதற்கு அப்புறம் என் நிகழ்வுகளுக்கு என்ன நிகழ்ந்ததோ அதை நான் மாற்றிவிட வேண்டும் என்று அப்பொழுது அந்நிகழ்வுகள் அப்பொழுது நான் சத்தியம் பண்ணினேன். அதே மாதிரி இந்நிகழ்வுகளில் நான் அப்படி இல்லை என்பதை நிரூபிப்பதற்கு என் இறைவன் மிகப்பெரிய அதிசயத்தை காட்டிவிட்டார் அதற்கு மாறாக தான் நான் நினைப்பேன் அன்று அந்த ஞானிகள் இருந்தார்கள் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதற்கு தகுந்த மாதிரிதான் அவர்கள் வாழ்க்கை மாற்றி அமைத்து இருப்பார்கள் என் வாழ்க்கையில் என் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்று ஒரு முடிவு எடுத்தேன் அந்த முடிவுக்கு மாறாக தான் நான் இருப்பேன் இதுதான் உண்மை சத்தியம் மாறாக என்றால் நார்மலாக ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த ஒரு மாறாகமற்றபடி ரொம்ப ஆசை அது இதெல்லாம் எதுவும் கிடையாது என் வாழ்க்கை எப்படியோ அப்படி அதுதான் உண்மை சத்தியம் என் இறைவனை இருக்கும்பொழுது நான் இருப்பதற்கு என்னஅதுதானே முக்கியம் என் இறைவன் என்னுடன் இருக்கும் பொழுது சமுதாயத்திற்கு பல அதிசயங்களை நிகழ்த்தும் பொழுதுநான் அப்படி இருப்பதில் என்ன நான் என்ன நினைத்தேனோ அதுதானே உண்மை சத்தியம் .என் உயிர் சாய்சூரியனை பற்றி ,நேற்று வந்த ஆடியோ மிக ரொம்ப முக்கியமானவைஅதன் கருத்து உட்கருத்து எல்லாம் ரொம்ப வித்தியாசம் சொல்லியிருந்தார்கள் அழகான அற்புதமான ஆடியோ ஒவ்வொரு ஆடியோவுமே ரொம்ப பாருங்களேன் என் தொடர்புடையவை கருத்துக்கள் தெளிவு சிந்தனை இருந்தால் அது தெளிவாக தெரியும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.எங்கள் சாயில் கண் கொள்ளாகாட்சிகள் ஓ மை காட் சொல்ல வார்த்தையே இல்லை ,நேற்று அவருடைய குருநாதராக மாறிவிட்டார் அல்லவா எல்லாம் ஒன்றே இறைவன் என்று சொன்ன என் சாய் அவருக்கு குருநாதராக இருந்த அவரை மாற்றி காமித்தால் அல்லவா என்ன ஒரு பெரிய அதிசயம் அதுதான் இறைவன் ஒருவனே இதுதான் உண்மை சத்தியம்.என் உயிர் சாய் அவாரின்றி நான் இல்லை நானின்றி அவர்இல்லை எல்லாம் அவன் செயல்்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.அழகான தலைப்பு என்னவென்று பார்த்து விடுவோம்.
நன்றி ஐயா ???தங்கள் இதுபோன்ற அறிவுரை சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தாகவே இருக்கிறது
அன்புள்ள சீமான் அண்ணா சுதந்திர மனிதன் அதுதான் என் வாழ்க்கை எதற்கு நாம் பயப்படணும் உண்மையையும் நேர்மையும் இருக்கும் பொழுதுஎன்று ஒரு வாழ்க்கைஎன்று ஒரு வாழ்க்கை துணிவ துணிச்சல் இருக்கின்றது அல்லவா அதுதான் அந்த இறைவன் கொடுத்தது. உண்மை இருந்தால் எதற்கும் நான் பயப்பட தேவையில்லை உயிரே போனாலும் பரவாயில்லை என் இறைவன் என்னுடன் இருக்கிறான் என்ற ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்ததுஎன்று ஒரு வாழ்க்கை துணிவதுணிவு துணிச்சல் இருக்கின்றது அல்லவா அதுதான் அந்த இறைவன் கொடுத்தது. உண்மை இருந்தால் எதற்கும் நான் பயப்பட தேவையில்லை உயிரே போனாலும் பரவாயில்லை என் இறைவன் என்னுடன் இருக்கிறான் என்ற ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்ததல்லவா இதைவிட வேறென்னன்ன வேண்டும்அதுதான் அதுதான் ஒவ்வொருவருக்கும் நாம் உண்மையாக அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் நம் வாழ்க்கை எதை என்று நம் சிறப்பாக வாழ்கிறோமோ அப்பொழுது அந்த சுதந்திரம் கிடைத்து விடுகிறது இதுதான் உண்மை.
ஓ மை காட் அதவிட இந்தமிகப்பெரிய அற்புதம் அதிசயம் கிடைத்த வாழ்க்கை ஓ மை காட் சொல்ல வார்த்தையே இல்லை ஓ இப்படி எல்லாம் இருக்கும் என்று கனவில் கூட நாம் நினைத்துப் பார்க்க முடியாது இதுதான் உண்மைஆனால் வெளிப்புறங்களில் நடப்பவைகளும் என் உடலில் ஏற்பட்ட மாற்றங்களும் எல்லாம் ஒரு வித்தியாசம் அல்லவா நம் வாழ்க்கை நினைத்து சொல்லி அளவிட்டு சொல்லிவிட ஒரு கடலை அளக்க முடியுமா அந்த அளவுக்கு நம் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்லிவிட முடியாத அளவுக்கு இந்த பிரபஞ்சம் இயற்கை கொடுத்த படைப்பை நாம் மறந்துவிட முடியுமா அது மாதிரி நம் உடலில் ஏற்பட்ட மாற்றமும் அதுதான் உண்மை அதிசயம் அற்புதம் சொல்லிவிட முடியாதுஎல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மைகண்டிப்பாக என் கமெண்ட் என் தொடர் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் என் தொடர் சொல்வதுநல்ல செயல் புரிந்து கொண்டு நம் சமுதாயத்திற்கு வருகிறார்கள் அல்லவா எல்லாரும் செய்கிறார்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது அது அந்த இறைவனுக்கு தெரியும் அந்த அவரவர்கள் மனசாட்சிக்கு தெரியும் அவர்களுக்கு மட்டும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கைதப்பு நடந்தா அந்த இடத்தில் தட்டி கேட்கின்ற தைரியம் சக்தியும் என் கொள்கை.
சிறப்பு ???☝️♥️♥️♥️
பத்தாயிரம் பேர் சேர்ந்து செய்வதால் ஒரு தவறு என்பது சரியானதாகி விடாது?
சிறப்பு சிறப்பு ❤❤❤❤❤
அன்புள்ள அண்ணா தாழ்த்தப்பட்டவர்கள் சரியான பதில் சரியான இருக்கின்றது காட்சிகள்கண்டிப்பாக அதை மாற்ற வேண்டும் என்று எத்தனையோ பேர் முன்னுக்கு வந்திருக்கிறார்கள் கண்டிப்பாக அது நிகழ்வுகள் பார்ப்பது ரொம்ப மிக கடினம்முயற்சி கண்டிப்பாக நடந்தே தீரும் நம்பிக்கை இருக்கிறது.
அன்புள்ள சீமான் அண்ணா கடைசி அருமையான வார்த்தைகள் கருத்துக்கள் தெளிவு சிந்தனை அத்தனையும் என் தொடர்புடைய வார்த்தைகள் செயல்கள்கண்கொள்ளா காட்சிகள்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை.
சுதந்திரமாக வாழ்வதற்கும் அதுபடி அதுதான் என் வாழ்க்கை அதுதான் என் கொள்கை அதுதான் நடந்தது அதுதான் நடக்கின்றது அதுதான் நடக்கப்போகிறது அம்பேத்கர் அழகாக சொல்லி இருக்கிறார் எல்லாத்துக்கும் காரணம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .
என் உயிர் சாய்இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ஓ மை காட் ஐ லவ் யூசாய் சாய் சாய் சாய் தான் என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
அன்புள்ள சீமான்அண்ணா மனிதர்கள் நம் கண் முன்னையே ஏனல் வேற வழி இல்லை சில நாடகங்கள் நடக்கின்றது அல்லவா ஒரு மனிதனின் உள்தோற்றம் வெளித்தோற்றம்வெக்கமே இருக்காது போல் அவர்களுக்கு ஏனோ நாம் இப்படி இருக்கிறோம் என்று நம்மளுடைய முதலில் செய்த தப்பு திரும்ப அதே தப்பு திரும்ப அதே தப்பு இதையே செய்தால் அந்த மனிதர்கள் நம்மளை அசிங்கமாக கேவலமாக நினைப்பார்கள் என்று அந்த ஒரு உணர்வே இல்லாமல் அவர்கள் கருமை வினை பலன். அவர்கள் சாவதற்கு அந்த சாத்தான் என்ற வார்த்தையை அதே மாதிரி நடந்து கொள்கிறார்கள் அல்லவா நாம் செய்வது அவர்களுக்கு சுகமாக இருக்கிறது அது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது அதனால் அவர்கள் அது தப்பு என்று அவர்களுக்கு தெரியாது அவன் கர்மவினை பலன். அவற்றை தான் அதை செய்ய சொல்லும் அவன் அழிவு அவனையே தேடிக் கொள்கிறான். இதுதான் உண்மை இப்படிதான் பல கூட்டம் பல கூட்டம் என்னால் என் கண் முன் நடந்த காட்சிகள் என் கூட இருக்கிறவர்கள் எல்லாம் சந்தித்து நான் கூட இருந்து வருடங்களாக இருந்து கடந்து வந்தவை உணர்ந்தவை இதுதான் உண்மைஎல்லா மனிதர்களுமே நாடகம் என்ற மேடையில் சிறப்பாகவே நடிக்கிறார்கள். நடிப்பவர்களை விட பல மடங்கு சிறப்பாக நடிக்கிறார்கள். இதுதான்உண்மை.
அவரவர்கள் வாழ்க்கை வாழ்க்கையிலும்வார்த்தையிலும் சரி நிகழ்வுகளிலும் சரி செயல்களிலும் சரி எல்லாம் சிறப்பாகவே நடிக்கிறார்கள்என்ன இறைவனுக்கு தெரியாத மனசாட்சிக்கு ஒரு நாள் ஒரு நாள் காலம் காட்டிவிடும் இதுதான் உண்மைஅதிலிருந்து யாரும் தப்ப முடியாது அதுவும் உண்மை.
ஓ மை காட் சமூக சேவை காட்சிகள் அருமையாக இருந்தது அதுதான் ஒவ்வொரு மனிதனும் நாம் எதற்காக பிறந்தோம் நம் எதற்காக இருக்கிறோம் என்று நிகழ்வுகள் சுயநலவாதிகளாக இல்லாமல் பொதுநலமாக வாழ்ந்தால் மட்டும் தான் இந்நிகழ்வுகளுக்கு வர முடியும்
ஓ மை காட் சமூக சேவை காட்சிகள் அருமையாக இருந்தது அதுதான் ஒவ்வொரு மனிதனும் நாம் எதற்காக பிறந்தோம் நம் எதற்காக இருக்கிறோம் என்று நிகழ்வுகள் சுயநலவாதிகளாக இல்லாமல் பொதுநலமாக வாழ்ந்தால் மட்டும் தான் இந்நிகழ்வுகளுக்கு வர முடியும் இல்லையென்றால் இந்நிகழ்வுகளுக்கு சுயநலவாதிகள் ஆசை என்று ஒன்றை வைத்துக்கொண்டு வேற வழிகளில் சமூகத்திற்கு ஈடுபடுகின்ற மாதிரி பல துன்பங்களுக்கு பல துன்பங்களை செய்து கொடுத்து கொண்டு இருப்பார்கள் இதுதான் உண்மை அதுதான் கலிகாலத்தில் நடந்து கொண்டிருக்கிறதுசொல்லத் தேவையில்லை காட்சிகள் பல கோடி இருக்கின்றது.
????
??????????????????????????????
Hi
Nandri?
NTK
வணக்கம். அண்ணா. வாழ் ??❤