திரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் பாஜக அரசு! – சீமான் கண்டனம் #CinematographBill
Contact us to Add Your Business
Seeman Insists that Union Govt Must Immediately Take Back the Cinematograph (Amendment) Bill 2021, which Strangles Cinema and Undermines Freedom of Expression!
#CinematographBill #CinematographAct | #Seeman | #DigitalIndia | #BJP
திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
செந்தமிழன் சீமானுடன் நாங்களும் ஆமோதிக்கிறோம்.
மிகவும் உண்மையான காரணம் ???
வாழ்க தமிழ் தமிழ் நாடு
வளர்க தமிழர்கள்
ஓங்குக தமிழ் ஈழம்
வெல்க நாம் தமிழர் கட்சி
⚘????
நாம் தமிழர்
முதல் விருப்பம்
பல நாடுகளைபோல கடுமையான சட்ட மாருதல்கள் என் தாய் நாட்டிற்க்கும் தேவை
நான் அணல்??? சித்தன்✅??
4.00யாருடா அதுமாதிரி 100/1%)எடுக்குரீங்க மேதகு படத்துக்கே இங்க வரிஞ்சிகட்டிட்டு வரானுவே ஆதீ கால சாதியத்தை தழுவி எடுக்கும் படத்துக்கு ஆதரவு.
??நிகழ்கால உன்மையை சொன்னால் எதிர்ப்பு??
@ITwingNTK @NTK_Yercaud@SeemanOfficial @ntkwomenswing @Seemanism
தான் வாய மூடாம, ஊர் வாயை மூடும் முட்டாள்தனமான செயல். ?
Reality: படம் பாத்தாவது மக்கள் தங்கள் ஆதங்கத்தை தீர்த்து கொள்வார்கள்.
அதுவும் இல்லையேல் அடக்கப்பட்ட ஆதங்கம் civil war ஆக இந்தியாவில் எதிரொலிக்கும் ??????
முற்றிலும் உண்மை
நாம் தமிழர்
Ntk
?????
??????
கன்டிப்பாக அனைத்தும் தேவை
???
??
????
????