தூக்கம் – ஓய்வு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குங்க | Healer baskar speech on sleep
Contact us to Add Your Business
Healer baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Healer baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
குருநாதா குருநாதா மிக்க நன்றி குருநாதா என் நீண்ட நாள் குழப்பத்திற்கு விடை இதோ கிடைத்து விட்டது, வாழ்க குருநாதா வளர்க குருநாதா நன்றி வணக்கம், ?
Vadugapatti Guru .
Vadugapatti Guru same
அண்ணா உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் போது என்னவோ தெரியவில்லை அது மனதுக்கு மிகுந்த அமைதி நிம்மதி தருகிறது.?
அவர் கூறுவது மட்டுமில்லாமல்….. வாழ்ந்து காட்டுபவர்…. அதனால் தான் நமக்கு அப்படி உணர்கிறோம்…
I
ரொம்ப நாளாக எனக்கு இருந்த டவுட் கிளியர் பண்ணிட்டீங்க, சர். நான் படுத்த உடனே தூங்காத குரூப்.. ? இன்னைக்குதான் தெளிவு பிறந்திருக்கு.. Thank u so much… ???
தூக்கம் வராததால் நெனச்சி ரொம்ப டென்ஷன் ஆகும் நீங்கள் சொன்னதுக்கு அப்புறம் எனக்கு விடை கிடைத்து விட்டது இதனால் அதை நினைத்தே நான் தூங்குவேன்
Baskar sir unmayaagavey manasaara soldren neenga romba naal santhoshmaga aarokyamga Iruka ellam valla iraivanai vendugiren ?
தமிழில் மெடிடேஷன்…. ஆங்கிலத்தில் தியானம்…. அருமை
ஐயோ இது கூட புரியலையா
இங்க நிறைய பேருக்கு தியானம் னா என்ன னு தெரியலை. அதான் அண்ணன் நம்மை கலாய்க்குறாறு
???
04:47???
@Vijay N உண்மை தான். ஆனால் அவர் பேசிய முறை வரவேற்கத்தக்கது. ?
Enaku purila Bro. Thapa thane sollirukaru..?
இரவு முழுதும் தூங்கலனா மறுநாள் உடல்பலஹீனம்&மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதில்லை.
தம்பிரொம்ப அருமையா பயனுள்ள தகவல்சொன்னீங்க வாழ்க வளமுடன்
Shruthi shree,,,பாட்டி உம்மா
He’s 40
Unga video pathuthan enga family fulla relax panrom
Tamil la meditation, English la thiyanam ah semma speech ??
நக்கலா சொல்றாரப்பா..
எப்பவுமே இஞ்சி தின்ன குரங்காத்தான் இருப்பீங்கன்னா இதெல்லாம் புரியாது..
தவறாகத்தான் தெரியும்.
உங்கள் மனம் பக்குவம் அடைந்த நிலையில் இருக்கிறது. ஆனால் எடுத்துச் சொல்லும் விதம் தான் ஆத்மா வை தாண்டி நடக்கிறது… உங்கள் கருத்து 100% உண்மை.
வணக்கம் , உங்கள் தொடர்பு எண் கொடுக்க முடியுமா, ,
Tamilaaa Meditation????
English Le Dhienam ahhh???
??????
?
unga kooda vazhrathuku ungalukke bore adikkuthunna engalukku epdi irukkum? semma punch
arumaiyana pathivu
அருமை அய்யா.! தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிய விதம் மிக அருமை, நன்றி அய்யா?
தூக்கத்தில் நடக்கும் வியாதி எப்படி வருகிறது ,sir ?
Scientific explanation.. Good
Congratulations
தெய்வமே அருமையான தகவல்
Dhamma..Meditation..Madurai LA Um Start panunga..Anna
அப்ப எனக்கு இவ்வளவு நாள் நல்லது நடந்துருக்கு?