மொழிப்போர் மறவர்கள்! – உலகின் முதல் மொழிப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த வரலாறு! | தமிழ் மீட்சிப் பாசறை
Contact us to Add Your Business
தமிழ் மீட்சிப் பாசறை
நாம் தமிழர் கட்சி
வழங்கும்
மொழிப்போர் மறவர்கள்!
உலகின் முதல் மொழிப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த வரலாறு!
எழுத்து,
இயக்கம்
ச.முரளி மனோகர்
கருத்தாக்கம், நிர்வாகத் தயாரிப்பு
மோ.கார்த்திகைச்செல்வன்
இசை
ச.பிரபாகரன்
தயாரிப்பு மேற்பார்வை
சே.பாக்கியராசன்
படத்தொகுப்பு
சு.யுவராஜ் வேலன்
பின்னணிக் குரல்
தமிழவேள்
உதவி இசை
சரவணன் சேகர்
கணினி வரைகலை
அ.ப.வெங்கடேஷ்
தொழில்நுட்பக் குழு
கு.செந்தில்குமார்
தாசன் (எ) கண்ணதாசன்
கா.சாரதிராஜா
தமிழ் அ.பிரபாகரன்
ச.த.தாயன்பன்
க.பால புகழேந்திரன்
கீ.தே.புகழேந்தி
© இது ஒரு நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறை தயாரிப்பு.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம் தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் வரலாறை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.
அதை தான் சொந்த அரசியல் லாபத்திற்காக துரோக வரலாறை பார்க்கும் போது குருதி கொதிக்கின்றது.
மான தமிழ் மறவர்கள் நாம் நம் மொழி காப்போம்.
வாழ்க தமிழ்.
??ஆம்
தமிழ் இனமே இது உங்கள் நாடு நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வாழ்க தாயே தமிழ்
என்னையும் மீறி என் கண்கள் அழ… தொடங்கிறது நம் முன்னோர் தமிழுக்காக எவ்வளவு உயிர் தியாகம் செய்து இருக்கிறார்கள்
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் இந்தி வேண்டாம் போடா என்று சொல்வோம் ??
“நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்”…✍️
அருமையான பதிவு. தமிழராய் ஒன்றினைவோம் தரணி நமக்கு ? இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய வீர மறவர்களுக்கு இப்புனித கார்த்திகை மாதத்தில் வீர வணக்கம் செழுத்தி தமிழ் தாயை போற்றவோம்?. வாழ்க தமிழ், வெல்க தமிழ், தமிழன் தலை நிமிரட்டும் ?
தமிழ்நாடு தனி நாடா அமைய வேண்டும் மக்களின் எதிர்பார்ப்புகள் இதுவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
நாம் தமிழர் ???
நாம் தமிழர் வில்லிவாக்கம்
மெய் சிலிர்த்தது… ❤❤❤❤❤❤?????
நாம் தமிழர்கள் ?????
சிறப்பான பதிவு,அவசியமானது…
“நும் உயிர் எதுவென்று வினவினால் “தமிழ்” என்றே முழங்குக”…
அருமையான வரலாற்று பதிவு
பெரியாரின் தமிழ் மொழி சார்ந்த நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது .
தாய் தமிழ்காக நம் முன்னோர்கள் உயிரையும் விட்டு போராடிய முன்னோர்களை நாம் எக்காலத்திலும் மறக்க கூடாது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஈவேரா எவ்வளவு எவ்வளவு துரோகம் செய்து இருக்கிறார்.
வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் எம் வீர மற்றவர்களுக்கு ?✊
இந்த காணொளியை உருவாக்க உழைத்த அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் ????
நாம் தமிழர்??????
ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி. தமிழ் வாழ்க
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்
நாம் தமிழர் ???