வழக்கறிஞர் ராஜன் உரை 19-09-2023 தடா நா.சந்திரசேகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் | சாகுல் ஹமீது
Contact us to Add Your Business
அறிவிப்பு:
அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, வருகின்ற 19-09-2023 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையின் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
பொதுச்செயலாளர்
மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின்
நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்
நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்
19-09-2023 செவ்வாய்க்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம்
முத்தமிழ்ப் பேரவை
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை
இந்நிகழ்வில், மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்.
இருவருக்கும் புகழ் வணக்கம் ???
நாம் தமிழர்
ஐயா அவர்கள்தான் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் என்பது சகோதரர் வழக்கறிஞர் ராஜன் அவர்கள் தற்போதைய உரையின் வழியாகவே தெரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் நாம் தமிழர் கட்சியில் பயணிப்பவர்கள் கட்சியில் யார் யார் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. யார் யார் கட்சியில் இருக்கிறார்கள் என்று மட்டுமே பார்ப்பவர்கள் நாம் தமிழர் கட்சி புலிகள்
தம்பி மிகவும் சிறப்பு.பல தகவல் உங்கள் மூலமாக அறிந்ததில்
சிறப்பு! ? சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
NTK ❤❤❤
சிறப்பு ஐயாவுக்கு புகழ் வணக்கம்
*dmk virricheletchimi DOGDO (naido) IS karnataka THEYVIDIA QUEEN* *dmk KUDIKAAREN tulukkan muhamMAD SAITAN mooktarl SHOULD Have 2nd CIRCUMCISED* dmk moo kaa stalin THE MOST DISGRACED cm IN INDIA*
அருமை தம்பி தகவலுக்கு நன்றி
சிறப்பு
Excellent ??????
மேன் மக்கள் மேன் மக்களே …..
??????
??????????????????????
❤❤❤❤❤❤❤❤
“” MONEY IS NOT EVERYTHING “” MY PARENTS SHOWED OR MADE ME TO REALISE THROUGH THE WAY THEY LIVED IN REAL LIFE .
IYA CHANDRA SEGARAN WILL BE LOOKING DOWN AT ALL OF YOU “NTK ” ——– STAYING TOGETHER WITH PRABAKARAN + HIS CADAETS AS HE WAS WITH YOUALL WHEN HE WAS ALIVE .GOD BLESS ” NTK “AND IYA’S FAMILY AND FRIENDS?
Oru MLA ilathapa ivalo vethaya
Balaji sentil bjp serntuta
Yaruda ivan kanja party