25-03-2021 அவிநாசி பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech
Contact us to Add Your Business
?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday
#தற்போது 25-03-2021 அவிநாசி பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
வெல்லப் போறான் விவசாயி நாம் தமிழர் கட்சி?????
என்னுடைய முதல் வாக்கும் கடைசி வாக்கும் என் அண்ணன் ❤️ சீமானுக்கு ❤️ தான்
Thambi, please don’t use negative words.
தம்பி கடைசி வாக்கு என்று சொல்லாதே என்றும் என் வாக்கு என்று சொல்.
புலி பாய்ச்சல் தொடரட்டும் நாம் தமிழர்
வெல்லட்டும் விவசாயிசின்னம் அனைவரும் வாக்களிப்போம்விவசாயி சின்னத்தில். அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர் PMV ?
இந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன் ??? அண்ணண்னை நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி ???
Entha time bro
நாம்தமிழராய் இணைவோம் வாரீர்
நாம் தமிழராக இனைவோம்
NTK ???
இனம் ஒன்றாவோம் தேர்தலில் வென்றாவோம் உழவை மீட்போம் உலகை காப்போம் விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்வோம் ??????????????????????????
நம்முடைய கனவு நனவாகும் அண்ணா, நீங்கள் பட்டபாடு பயிராகும் அண்ணா.
The rise and rise of NTK
நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி வெற்றி வெற்றி வெற்றி
விவசாயி சீமானுக்கு ஓட்டு போடுங்கப்பா.நாடும் வீடும் செழிக்கட்டும்
ஆயுள் உள்ளவரை என் வாக்கு அண்ணனுக்கு
It’s time for NTK and Seeman Anna to leed tamil nadu ? ? ? ? ?
இன்று கோவை வருவது தெரியவில்லை. கட்சி காரர்க்கும் தெரியவில்லை என்கிறார்.
நஞ்சு இல்லா உணவு நாம் தமிழர் கணவு உழவை மீட்போம் உயிரைக்காபோம் விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்வோம் ???????????????????
மிக கடுமையான உழைப்பு. ஓய்வில்லா பாய்ச்சல்.
நாம் தமிழர்!!
நாங்கள் சிறு வயதில் கட்சி கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.கருணாநிதி.போன்ற தலைவர்கள் உரை கேட்க நெடுநேரம் காத்திருப்போம்.இன்று திமுக.அதிமுக கூட்டம் கூடும் இடத்திற்கு பணம் கொடுத்தே குட்டி யானை எனப்படும் ஒரு வகை ஆட்டோவில் ஆடு.மாடு.போல கொண்டு வந்து இருநூறு ரூபாய் கொடுக்கிறார்கள்.ஒரு காலத்தில் போராட்டத்தில் பங்கெடுக்க பாய் தலையணையோடு வந்து சிறை சென்ற தொண்டர் பலம் அதிகம் இருந்த கட்சிகள் பணம் கொடுத்து கூட்டம் நடத்துவது ஓட்டு வாங்குவது வெட்ககேடு.நமக்கு கூடும் கூட்டம் ஒருவர் பத்து வாக்கு வங்கக்கூடியவர்கள்.
அன்பார்ந்த தமிழர்களே திமுக ஆட்சியின் போது கிருஷ்ணகிரிக்கும் தர்மபுரி இடையே உள்ள ஒரு கிராமத்தில் பெண்களை கற்பழித்தனர் போலிஸ் கார்ர்கள் கணவர்கள் முன்னால் நடந்த அட்டூழியங்கள். திமுக விற்கு தயவு செய்து ஓட்டு போடாதீர்கள்
NTK ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️