26-07-2020 #TnDemandsOBCReservation மருத்துவப் படிப்பில் OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு! – சீமான்
Contact us to Add Your Business
26-07-2020 #TnDemandsOBCReservation மருத்துவப் படிப்பில் OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு செயற்படுத்த வலியுறுத்தி 'அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்' சார்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழர் நலப் பேரியக்கம் மு.களஞ்சியம் ஆகியோர் பங்கேற்றனர்.
நடுவண் அரசே!
மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உரிமையைப் பறிக்காதே!
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள BC, MBC, BCM 50% இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்து!
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம்!
முற்பட்ட வகுப்பினருக்கான 10% பொருளாதார இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்பட்டு உரிய முறையில் தொடர்ந்து வழங்கப்படும்போது; இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இடஒதுக்கீடு பொருந்தாது என மத்திய அரசு மறுப்பது மாபெரும் சமூக அநீதி;
கடந்த 2007ல் மத்தியில் ஆண்ட அன்றைய திமுக – காங்கிரசு கூட்டணி அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தவறியதிலிருந்து தற்போது அதிமுக – பாஜக கூட்டணிவரை அதனை மறுத்து அநீதியை அரங்கேற்றி வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
எந்த சாதியின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஒருவருக்கு மறுக்கப்பட்டதோ அதே சாதியின் அடிப்படையில் அந்த வாய்ப்பைப் பெற்று தருவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இட ஒதுக்கீடு!
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ஏற்புடையதல்ல!
செய்தியாளர் சந்திப்பு:
#TNRejectsEIA2020 #SeemanSpeech #Rajinikanth #Epass #System #Election2021 #COVID19Pandemic #SeemanPressmeetToday #EIA2020draft #EnvironmentalImpactAssessment #WERejectEIA #WithdrawEIA2020 #OBCReservation #ReservationSystem #10PercentEWSReservation #EconomicallyWeakerSection
Economically Weaker Section in India is a subcategory of people belonging to the General Category having an annual family income less than ₹8 lakhs and who absolutely do not belong to any reserved category such as SC/ST/OBC/MBC.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இவரை சீக்கிரமாய் ஆள வையுங்கள்…
நமக்காய் போராடுவதையே வாழ்வாய் கொண்டவர்
தெளிவான சிந்தனை…. நாம் தமிழரை யாரும் புறம்தள்ள முடியாது…. நாம் தமிழர் ??
வாழ்த்துகள் அண்ணன்களே
சிறப்பு அண்ணா; உங்களின் வழியில் பல்லாயிரம் தம்பி தங்கைகள் வழி நடந்தது வருகிறோம். வெற்றி நமதே 2021ல்
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம், வாழ்க தமிழ் ????❤️?
நாம் தமிழர்.?
Ntk பழனி
see my annan what a pentastic man,also kalanjiyam annan.
VAAZHTHUKKAL NAAM THAMIZHAR URAUGALE.
Naam Thamizhar Germany
TharanTamilanda YT
நாம் தமிழர்??????????
?
நாம் தமிழர் நாமே தமிழர் ???????
?
NTK
parungada en thalaivanai,
Ntk
Nam tamilr
(thalaivan)endhral ivanallava.
?next n t k govt?