?நேரலை: 19-09-2023 சீமான் பேருரை | மூத்தவர் நா.சந்திரசேகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் #LIVE
Contact us to Add Your Business
அறிவிப்பு:
அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, வருகின்ற 19-09-2023 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையின் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
பொதுச்செயலாளர்
மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின்
நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்
நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்
19-09-2023 செவ்வாய்க்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம்
முத்தமிழ்ப் பேரவை
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை
இந்நிகழ்வில், மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் அண்ணன் சீமான் பக்கம் தான் எப்போதும்.
ஒரு கோடி வாக்கு அது நாம் தமிழர் இலக்கு
?❤❤❤?????????????
எத்தனை பெரிய அளவிலான இழப்புகள் வேதனைகள் அண்ணன் சீமான் தமிழரின் அரசியல் விடுதலை புலி…. நாம் தமிழர் கட்சி
புரட்சியாளர் சீமான்
அண்ணன் சீமான் விரைவில் வெல்ல வேண்டும்…. நாம் தமிழர் கட்சியின் ஆட்சியை விரைவில் கான வேண்டும்…
என்றும் அண்ணன் சீமான் வழியில்…
நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்….
அண்ணன் சீமான் என் உயிர் தலைவர் பிரபாகரன் தந்த பரிசு…எங்கள் முதல்வர் அண்ணன் சீமான் மட்டுமே
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
அண்ணன் சீமான் கலங்காதீர்கள் இந்த திராவிட கூட்டம் நமது மூத்தவர் இல்லையென்ற காரணத்தினாலே ஆடுகிறார்கள்! நாங்கள் இருக்கிறோம்!
கடல் தீபன் அனைவரையும் நெஞ்சில் வைத்திருக்கும் அண்ணன் சீமான் மட்டுமே
நாம் வாழும் காலத்தில் இருக்கும் மாவீரன் அண்ணன்.
உங்கள் பேச்சில் தான் இந்த தமிழ் மக்கள், தமிழ் நாடு
புரட்சியாளன் பிரபாகரன் அவர்களை மேலும் மேலும் அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அது நாம் தமிழர் கட்சிதான்.இது தான் உண்மை மூட மக்களிடம் நாங்கள் இருக்கிறோம் என்று புரியவைத்தால் போதும்.
மூத்தவருக்கு புகழ் வணக்கம் ????
அய்யா மூத்தவர் அவர்களுக்கு வீரவணக்கம்
இருபெரும் தலைமையை இழந்து இருக்கிறோம்….அவர்கள் ஆசி என்றும் நாம் தமிழருக்கு உண்டு…❤??
கேப்டன் பிரபாகரன் அவர்களை மேலும் மேலும் படிக்க ஆர்வம் வருகிறது.
நம் அனைவரது மையப்புள்ளியும் நம் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன். நம்மை ஒன்று படுத்திய பெருமை எம் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களையே சாரும். நாம் தமிழர் நாமே தமிழர்.
வீர வணக்கம் நாம் தமிழர்…❤❤❤
மிகவும் உண்மையான சிறப்பான பேச்சு
நாம் தமிழர் கனடா
வணக்கம் அண்ணன்,தாய்த்தமிழ் உறவுகளே. எங்கட மூத்தவர்,மாமாவிற்கு புகழ் வணக்கம். எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்பின் எப்படை வெல்லும் வெற்றி நமதே. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர்.
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேச்சு அற்புதம்.
மெய்சிலிர்க்க வைக்கிறது.